India Languages, asked by fathimasana8206, 11 months ago

செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்கஎவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?

Answers

Answered by allthemayurifans
0

Answer:

please write in a compatible language I can't undersatand your language

Answered by steffiaspinno
0

செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க  சிறுகுடலானது  இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

  • சிறுகுடல் என்பது உணவுக் கால்வாயில் காணப்படும் மிகவும் நீளமான பகுதி ஆகும்.
  • இதன் நீளம் 5 - 7 மீட்டர் கொண்டது .மேலும் இது சுருண்ட குழலாகும். இந்தக் குடல் மூன்று பகுதிகளைக்  கொண்டுள்ளது.
  • அவை முன்சிறு குடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜுஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
  • சிறுகுடலின் அடியில் காணப்படக்கூடிய பகுதியாக இருப்பது பின்சிறுகுடல் ஆகும்.
  • இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.
  • இவற்றில் விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
  • அவற்றின் நீளம் 1 மி.மீ ஆகும் .இந்த விரல் போன்ற நீட்சிகள் குடலுறிஞ்சிகள் என அழைக்கப்படுகின்றன.
  • மேலும் நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள்  சிறு குடலில் காணப்படுகின்றன. இவற்றில் தான் செரிக்கப்பட்ட  உணவானது உட்கிரகிக்கப்படுகிறது.

Similar questions