India Languages, asked by jessiica6466, 11 months ago

ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில்இணைக்கப்படும்.

Answers

Answered by steffiaspinno
0

ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும். தவறு

  • மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும்.
  • கம்பியின் ஒரு குறுக்கு வெட்டு பரப்பை q  அளவு மின்னூட்டம் ,t காலத்தில் கடந்திருந்தால்  மின்னோட்டத்தின் அளவு I = q / t  ஆகும்.
  • மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.  
  • ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிடும் கருவி அம்மீட்டர் ஆகும்.
  • எந்த மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடரினைப்பில் இணைக்கப்பட வேண்டும்.  
  • அம்மீட்டரின் சிவப்பு முனையில் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து கருப்பு முனையில் (-) வழியே மின்னோட்டம் வெளியேறும்.
Answered by Anonymous
1
ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும். தவறு

மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் எனப்படும். கம்பியின் ஒரு குறுக்கு வெட்டு பரப்பை q  அளவு மின்னூட்டம் ,t காலத்தில் கடந்திருந்தால்  மின்னோட்டத்தின் அளவு I = q / t  ஆகும். மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும்.   ஒரு மின்சுற்றில் அமையும் மின்னோட்டத்தின் மதிப்பை அளவிடும் கருவி அம்மீட்டர் ஆகும். எந்த மின்சுற்றில் மின்னோட்டத்தை அளவிட வேண்டுமோ அதில் அம்மீட்டரை தொடரினைப்பில் இணைக்கப்பட வேண்டும்.  அம்மீட்டரின் சிவப்பு முனையில் (+) வழியே மின்னோட்டம் நுழைந்து கருப்பு முனையில் (-) வழியே மின்னோட்டம் வெளியேறும்.
Similar questions