8. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?அ) வெப்ப விளைவு ஆ) வேதி விளைவுஇ) பாய்வு விளைவு ஈ) காந்த விளைவு
Answers
Answered by
0
Answer:
hey mate
Explanation:
வேதியியல் மற்றும் உற்பத்தியில், மின்னாற்பகுப்பு என்பது மின்சாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையற்ற வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். மின்பகுளியின் கூறுகளைப் பயன்படுத்தி தாதுப்பொருளை ஒத்த மூலாதாரத்திலிருந்து இயற்கையாக பெறப்படும் தனிமங்களின் பிரிவுகளில் ஏற்படும் ஒரு நிலையைப் போன்று, மின்னாற்பகுப்பு வணிக நோக்கில் மிக முக்கியமான ஒன்றாகும்.
MARK ME AS BRAINLIST...
HOPE IT HELP ❤️✌️
Answered by
2
மின்முலாம் பூசுதல்
வேதி விளைவு
- பாதி அளவு தாமிர சல்பேடு நிரப்பப்பட்ட குடுவையை எடுத்துக்கொள்ளவும்.
- உலர் மின்கலத்தில் பயன்படுத்தப்படும் கார்பன் தண்டை எடுத்துக் கொள்ளவும்.
- அதன் ஒரு முனையில் இணைப்பு கம்பியை சுற்றவும்.
- தடிமனான தாமிர கம்பியை எடுத்து சுத்தம் செய்த பின்பு சுத்தியால் அதை நன்கு அடித்து தட்டையாக்கவும்.
- தாமிர கம்பி மற்றும் கார்பன் தண்டை இரண்டையும் தாமிர சல்பேடு கரைசலில் அமிழ்த்தவும்.
- பின்பு கார்பன் தண்டை மின்கலத்தின் எதிர் மின்வாயுடன், தாமிர கம்பியை நேர் மின்வாயுடன் இணைக்கவும்.
- கார்பன் தண்டும் , தாமிர கம்பியும் அருகில் உள்ளவாறு அதே சமயம் ஒன்றை ஒன்று தொடாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
- சிறிது நேரத்திற்கு பிறகு கார்பன் தண்டின் மீது தாமிர படிவத்தை காணலாம்.
- இதுவே மின்னாற் பூச்சு அல்லது ( மின்முலாம் பூசுதல்) எனப்படும்.
- இவை மின்னோட்டத்தின் வேதி விளைவினால் ஏற்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Geography,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago