India Languages, asked by shkahlam4385, 9 months ago

பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய வகைகளைப் பற்றிய ஒரு தொகுப்பினை தருக

Answers

Answered by steffiaspinno
0

பாக்டீரியாக்களின் வடிவங்கள்  

வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு பாக்டீரியங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்  

கோல் வடிவம்:  

  • கோல் வடிவ பாக்டீரியங்கள் “பேசில்லைகள்” எனப்படும்.
  • இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் ”பேசில்லஸ்” எனப்படும்.  

கோள வடிவம்:  

  • கோள வடிவ பாக்டீரியங்கள் 'கோக்கைகள்' எனப்படும்
  • இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் 'கோக்கஸ்' எனப்படும்.

திருகு வடிவம்  

  • திருகு வடிவத்தில் காணப்படும் பாக்டீரியங்கள் 'ஸ்பைரில்லா' எனப்படும்
  • இவை ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால் 'ஸ்பைரில்லம்' எனப்படும்.
Similar questions