பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answers
Answered by
2
Answer:
வைரஸ்கள்: வெவ்வேறு வகைகள் மற்றும் எடுத்துக்காட்டுகள். 1) துவக்க பிரிவு வைரஸ்: துவக்க துறை வைரஸ்கள் வன் வட்டின் முதன்மை துவக்க பதிவு அல்லது நெகிழ் இயக்ககத்தை பாதிக்கின்றன. 2) நிரல் வைரஸ்கள்: இவை நீட்டிக்கக்கூடியவை போன்ற இயங்கக்கூடிய நிரல் கோப்புகளை பாதிக்கின்றன. 3) மல்டிபார்டைட் வைரஸ்கள்: பூட் மற்றும் புரோகிராம் வைரஸ்களின் கலப்பு
Answered by
0
பல்வேறு வகையான வைரஸ்கள்:
தாவர வைரஸ்கள்
- இந்த வகை வைரஸ்கள் தாவரங்களைத் தாக்கி அவற்றில் நோய் தொற்றினை உருவாக்குகின்றன.
- அதிக தாவரங்களில் பரவலாகவே அதிகமாக காணப்படும் நோய்களுக்கு வைரஸ் தொற்றே மிக முக்கிய காரணமாக உள்ளது.
- உதாரணம் - புகையிலை மொசைக் வைரஸ், உருளைக்கிழங்கு வைரஸ்
- நோய் - வாழையின் உச்சிக் கொத்து நோய்.
- இந்நோயின் காரணமாக வாழையின் வளர்ச்சியானது மிகவும் குறைந்து காணப்படுகிறது.
விலங்கு வைரஸ்கள்
- இவை விலங்குகளைத் தாக்கி நோயுண்டாக்குகின்றன.
- உதாரணம் – அடினோ வைரஸ், ரெட்ரோ வைரஸ்
- நோய் - ரினோ வைரஸ், AIDS, HIV.
பாக்டீரிய வைரஸ்கள்
- இவை பாக்டீரியாவைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும்.
- உதாரணம் – பாக்டீரிய அழிப்பு வைரஸ் T4 வைரஸ்கள் .
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago