தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
Answers
Answered by
0
தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கு:
கிடைக்கும் பொருள் - பயன்படுத்தப்பட்டப் பொருள் – நுண்ணுயிரி .
- வைன் (திராட்சை ரசம்) – நொதிக்க வைக்கப்பட்ட திராட்சை - சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்) .
- பீர் - நொதிக்க வைக்கப்பட்ட பார்லி மால்ட் - சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்)
- பதப்படுத்தப்பட்ட காஃபி விதைகள், தேயிலை மற்றும் புகையிலை - நொதிக்க வைக்கப்பட்ட காஃபி, விதைகள் தேயிலை மற்றும் புகையிலை இலைகள் - ஃபேசில்லஸ் மெகாடெரியம் .
- தயிர் - நொதிக்க வைக்கப்பட்ட பால் – லாக்டோஃபேசில்லஸ் சிற்றினங்கள்.
- கரிம அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் - ஆக்ஸாலிக் அமிலம் அசிட்டிக் அமிலம் சிட்ரிக் அமிலம் - ஆஸ்பர்ஜிலஸ் நைகர்.
Similar questions