India Languages, asked by Thakur6604, 10 months ago

மலேரியா நோய் மற்றும் சிக்கன்குனியாவின் நோய்கிருமி, பரவும் முறை அறிகுறிகள், தவிர்க்கும் மற்றும் தடுக்கும் முறைகளை கூறுக.

Answers

Answered by Anonymous
2

Answer:

பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் இனம் கொசுக்களின் கடியால் ஒட்டுண்ணி மனிதர்களுக்கு பரவுகிறது. ஒட்டுண்ணிகள் கல்லீரலிலும் பாதிக்கப்பட்ட நபரின் இரத்த ஓட்டத்திலும் பெருகும். ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட நபரைக் கடிக்கும் போது மற்றொரு கொசுவால் அதை எடுத்துக் கொள்ளலாம்.

Answered by steffiaspinno
0

மலேரியா நோய் மற்றும் சிக்கன்குனியா:

நோய் நுண்ணுயிரி

மலேரியா நோய் (புரோட்டோசோவா - பிளாஸ்மோடியம் சிற்றினங்கள்)

பரவும் முறை

நோய் தொற்றுள்ள பெண் அன பிலிஸ் கொசுகடித்தல்.

அறிகுறிகள்

தலைவலி, வாந்தி, குளிர் நடுக்கம்.

தவிர்க்கும் / தடுக்கும் முறைகள்

  • கொசு வலைக்குள் உறங்குதல், கொசு விரட்டிகள் பயன்படுத்தல், தண்ணீர் தேங்காமல் தடுத்தல், குயினைன் மருந்துகள் மலேரியா கிருமியின் பல நிலைகளை அழிக்கிறது.

நோய் நுண்ணுயிரி

சிக்கன்குனியா - ஒரிழை RNA வைரஸ்

பரவும் முறை

நோய் தொற்றுள்ள எடியஸ் எஜப்டி கொசுக்கடி

அறிகுறிகள்

அதிக காய்ச்சல் குளிர், வாந்தி குமட்டல், தலை வலி, மூட்டுவலி.

தவிர்க்கும் / தடுக்கும் முறைகள்

கொசுவலை மற்றும் கொசு விரட்டிகள் பயன்படுத்தல்

பாராசெட்டமால் - உடல்வலி காய்ச்சலுக்கு மருந்து.

Similar questions