மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
Answers
Answered by
0
மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகள்:
- ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
- கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தாவர வளர்ச்சி காணப்படுவதால் விளைச்சலை எளிதான முறையில் அதிகரிக்கலாம்.
- பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
- இந்த வகை தாவர வளர்ப்பிற்க்கு மண் தேவைப் படுவதில்லை, முழுவதுமாக நீரை மட்டுமே ஆதாரமாக்க் கொண்டு தாவரமானது வளர்க்கப் படுகிறது.
- குறைவான நீரையே தாவர வளர்ச்சிக்கு பயன் படுத்துவதால் அதிகப்படியான நீர் சேமிக்கப்படுகிறது.
- எளிதான முறையில் குறைவான அளவில் உரமானது நீரில் கரைத்து வழங்கப்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago
English,
1 year ago