இரு பயன்களையும் தரும் மற்றும் இழுவை கால்நடை இனங்கள் பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
இரு பயன்களையும் தரும் மற்றும் இழுவை கால்நடை இனங்கள்:
இரு பயன்களையும் தரும் இனங்கள்
- இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவம் இவ்வகை இனங்கள் பயன்படுகின்றன.
- இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.
- எ.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்
- இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
- பசுக்களை விட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன.
- எ.கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை
இழுவை இனங்கள்:
- இழுவை இனங்கள் வேலை செய்யவதற்க்காக வளர்க்கப்படும் இனங்கள்.
- இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது .
Similar questions
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago