Math, asked by shandu656, 9 months ago

இரண்டு சீரான நணாயங்களைஒரே நேரத்தில் சுண்டும்போது
இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது

Answers

Answered by insha03
0

Answer:

please write in eng

Step-by-step explanation:

Answered by steffiaspinno
0

‌விள‌க்க‌ம்:

தீ‌ர்வு:  $\frac{1}{4}

இரண்டு சீரான நாணயங்களைஒரே நேரத்தில் சுண்டும்போது

S = { HT,TH,HT,TT }

n(S) = 4

இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு

n(A) = 1

$P(A)=\frac{n(A)}{n(S)}=\frac{1}{4}

$P(A)=\frac{1}{4}

n(S) எ‌ன்பது இரண்டு சீரான நாணயங்களைஒரே நேரத்தில் சுண்டும்போது ‌கிடை‌க்கு‌ம் நிகழ்தகவு

n(A) எ‌ன்பது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு.

Similar questions