Math, asked by murgewala3366, 11 months ago

ஒரு நிறுவனம் ஆறுமாதத்தில் 100000 மடிக்கணினியை உற்பத்தி செய்தது
அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடுடையதாக கண்டறியப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியை தேர்ந்தெடுக்கும்போது அது குறைபடில்லாததாக இருக்க நிகழ்தகவு யாது

Answers

Answered by steffiaspinno
0

0.99975

விள‌க்க‌ம்:

கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள மடிக்கணினி = 100000

n(S) = 100000

குறைபாடு உ‌ள்ளது       = 25

குறைபாடு இ‌ல்லாதது = 100000 - 25

                                                    = 99975

n(A) = 99975

$ P(A) = \frac{n(A)}{n(S)}

        $= \frac{99975}{100000}

P(A )= 0.99975

n(A) எ‌ன்பது குறைபாடு இ‌ல்லாத மடிக்கணினி

P(A) குறைபாடு இ‌ல்லாத மடிக்கணினி‌க்கான ‌நிக‌ழ்தகவு

Similar questions