Math, asked by naveengnaveen9427, 11 months ago

ஒரு கால்பந்தாட்டத்தில் ஓர் இலக்கு காப்பாளரால் 40 இல்
32 முயற்சிகளை தடுக்க இயலும் எனில் எதிரணியாவது
ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க

Answers

Answered by mahakyadav2604
1

Answer:

রক গান রোগ রোগ পর করা করা রোগ করা করা য4ত6 দেশ করা রোড ডাক

Answered by steffiaspinno
0

$ \frac{1}{5}

‌‌விள‌க்க‌ம் :

ஒரு கால்பந்தாட்டத்தில் ஓர் இலக்கு காப்பாளரால் 40 இல்

32 முயற்சிகளை தடுக்க இயலு‌ம்

n(S) = 40

எதிரணியாவது  ஒரு முயற்சியை இலக்காக  மாற்றுவதற்கான நிகழ்தகவு

n(A) = 40

        = 40-32

        = 8

$ P(A) = \frac{n(A)}{n(S)}

        $ = \frac{8}{40}

$P(A) = \frac{1}{5}

Similar questions