Math, asked by jikki807, 10 months ago

‌பி‌ன்வரு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌களு‌க்கு அவ‌ற்‌றி‌ற்கு எ‌திரே கு‌றி‌ப்ப‌ட்டு‌‌ள்ளவை பூ‌ச்‌சிய‌ங்களா என‌ச் ச‌ரிபா‌ர்‌க்க
i) p(x) =ax+b, x=(-b)/a
ii) p(x) =(x+3)(x-4), x=4, x=-3

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) $p(x)=a x+b, x=\frac{-b}{a}

$p\left(\frac{-b}{a}\right)=a\left(\frac{-b}{a}\right)+b

             =-b+b

             =0

  p\left(\frac{-b}{a}\right)=0

இப்ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌ ஒரு பூ‌ச்‌சிய‌மாகும்.

ii) p(x) =(x+3)(x-4), x=4, x=-3

p(4)=(4+3)(4-4)

       =(7)(0)\\

       =0

x=-3

p(-3)=(-3+3)(-3-4)

         =0(-7)

p(-3) = 0

இப்ப‌ல்லுறு‌ப்பு‌க் கோவை‌ ஒரு பூ‌ச்‌சிய‌மாகும்.

Similar questions