Math, asked by ajayprasadbb1913, 8 months ago

இராம‌னி‌ன் வயது அவருடைய இரு மக‌ன்களுடைய வயதுக‌ளி‌ன் கூடுதலை‌ப் போ‌ல் மூன்று ம‌ட‌ங்காகு‌ம். ஐ‌ந்தா‌ண்டுக‌ள் க‌‌ி‌ழி‌த்து அவ‌ரி‌ன் வயது த‌னது மக‌ன்களுடைய வயதுக‌ளி‌ன் கூடுதலை‌ப் போ‌ல் இரு மட‌ங்காகு‌ம் எ‌னி‌ல் இராம‌னி‌ன் த‌ற்போது வயதை‌‌ கா‌ண்க

Answers

Answered by Mohitagarwal166
1

Answer:

what's up with your number or something like that for you to

Answered by steffiaspinno
1

விளக்கம்:

இராம‌னி‌ன் வயது =x

இரு மக‌ன்களின் வயது y மற்றும் z

இரண்டு மக‌ன்களின் வயது = (y+z) வருடங்கள்.

கொடுக்கப்பட்டுள்ள இராம‌னி‌ன் வயது=3(y+z)

x=3(y+z)

\therefore(y+z)=\frac{x}{3}

ஐ‌ந்தா‌ண்டுக‌ள் க‌‌ழி‌த்து அவ‌ரி‌ன் வயது த‌னது மக‌ன்களுடைய வயதுக‌ளி‌ன் கூடுதலை‌ப் போ‌ல் இரு மட‌ங்காகு‌ம்.

x+5=2[y+5+z+5]

x+5=2(y+z)+20

x+5-20=2(y+z)

x-15=2(y+z)

x=2(y+z)+15

x=2\left(\frac{x}{3}\right)+15

$x=\frac{2 x+45}{3}

3 x=2 x+45

3 x-2 x=45

x=45.

இராம‌னி‌ன் வயது =45 வருடங்கள்.

Similar questions