Math, asked by starshraddha4934, 10 months ago

‌பிர‌தி‌யி‌ட‌ல் முறை‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க
1.5 x+0.1 y=6.2 ; 3 x-0.4 y=11.2

Answers

Answered by varmachandu225
0

Answer:

what a language bro

any one can't help you

Answered by steffiaspinno
0

விளக்கம்:

1.5 x+0.1 y=6.2

இருபுறமும் 10 ஆல் பெருக்க

15 x+y=62                 ......................(1)

3 x-0.4 y=11.2    

இருபுறமும் 10 ஆல் பெருக்க

30x-4y = 112              .....................(2)

(1) லிருந்து

y=62-15x                 ......................(3)

y ன் மதிப்பை (2) ல் பிரதியிட

30x-4(62-15x)=112

30x-248+60x=112

90x=112+248

90x=360

$x=\frac{360}{90}

x=4

x ன் மதிப்பை y ல் பிரதியிட

y=62-15x

y=62-15(4)

y=62-60

y=2

ஆகவே தீர்வு(4,2) ஆகும்.

Similar questions