Social Sciences, asked by aditiagarwal60562, 10 months ago

முதல் உலகப்போரின் இறுதியில்
நிலைகுலைந்து போன மூன்று பெரும்
பேரரசுகள் யாவை?
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,
உதுமானியர்
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா
இ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

Answers

Answered by thejushwini
6

Answer:

அ)ஜொ்மனி ,ஆஸ்திிய , உதுமாநியர்

Answered by anjalin
1

விடை:   ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,  

உதுமானியர்

  • உலகப் போர் என்பது உலகத்தையே திருப்பி போட்ட ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும். இந்த மிகப்பெரும் நிகழ்வானது 1914 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதற்கு காரணம் 1789 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசியல் சமூக செயல்பாடுகளே ஆகும்.  
  • முதல் உலகப்போர் 1914ம் ஆண்டு வெடித்தது அந்த உலகப் போர் உச்சத்தை அடைந்து வரும் இருபதாம் நூற்றாண்டு எவ்வாறு அமையும் என்பதை தீர்மானித்தது. மேலும் இந்தப் போர் உலகத்திலுள்ள செல்வந்தர்களின் மீதும் தொழிற்சாலைகள் மீதும் தொடுக்கப்பட்ட போர் ஆகும்.
  • இந்தப் போரால் அன்றாட வாழ்க்கையை வாழும் மக்கள் தனது குடிகளை இழந்தனர். பெரும்பகுதிகள் சேதத்திற்கு உட்பட்டது அந்தப் போரின் பொழுது ஆட்சியில் இருந்த மூன்று பேரரசுகள் சிதறிக்கிடந்தன அவை ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி உதுமானிய பேரரசு ஆகிய மூன்று பேரரசுகள் ஆகும்.
Similar questions