Social Sciences, asked by mridul7365, 10 months ago

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்
தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான
வலிமைவாய்ந்த நாடு எது?
அ) சீனா ஆ) ஜப்பான்
இ) கொரியா ஈ) மங்கோலியா

Answers

Answered by Anantpathak123
5

I can't understand what you have written.

please write it in English

Answered by anjalin
1

விடை:   ஜப்பான்  

  • முதல் உலகப் போர் முடித்த பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பிறகு கிழக்கு ஆசியாவில் மிகவும் வளர்ந்த நாடாக தோன்றியது ஜப்பான் ஆகும்.
  • 1867 முதல் 1912 வரை உள்ள காலகட்டத்தில் ஜப்பான் நாடு மற்ற மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி பல துறைகளில் அவர்களுக்கு நிகராக மாற்றங்களை பெற்றனர்.
  • ஜப்பான் நாடு தொழில்துறையில் மிகவும் சிறந்த நாடாக திகழ்ந்தது. மேல் நாட்டில் உள்ள கல்வியையும் இயந்திர தொழில்நுட்பத்தையும் இந்த நாட்டிற்குள் கொண்டு வர அனுமதித்தனர்.
  • நவீன முறையில் ராணுவம் கப்பற்படை போன்றவற்றுடன் தொழில் துறையிலும் முன்னேறி விளங்கினார்.
  • ஜப்பான் 1894 ஆம் ஆண்டில் சீனா நாட்டின் மீது வலுக்கட்டாயமாக போரை மேற்கொண்டது இந்தப்போரில் சிறிய நாடான ஜப்பான் சீன நாட்டினைப் வெற்றி பெற்றது. இது உலகையே வியக்க வைத்த ஒரு செயலாகும்.

Similar questions