பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப்
பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்________
ஆவார்.
Answers
Answered by
2
Answer:
the answer for the question is
specifically
plzzz mark as brainlist
Answered by
2
விடை. கிளமென்சோ
- உலகப் போரை நிறுத்துவதற்காக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அவ்வாறு கையெழுத்திடப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பின் 1919 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திங்களன்று பாரிஸ் அமைதி மாநாடு தொடங்கியது.
- இந்த பெரும் மாநாட்டில் அமெரிக்க அதிபரான உட்ரோ வில்சன் இங்கிலாந்து பிரதமரான லாயிட் ஜார்ஜ் மற்றும் பிரான்ஸ் பிரதமரான கிளமென்சோ போன்ற மூவரும் இந்த கலந்தாய்வில் பங்கு கொண்டனர்.
- மேலும் மீண்டும் ஒரு போரை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சத்தில் இந்த மாநாடு ஜெர்மனிய அரசை உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தத்தை அளித்தனர்.
- இறுதியில் இந்த உடன்படிக்கை 1919 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினெட்டாம் நாளன்று என்னும் கண்ணாடி மாளிகையில் இந்த அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
Similar questions