Social Sciences, asked by SuPi4025, 1 year ago

i)முதல் உலகப்போர் வெடித்தபோது இத்தாலி
நடுநிலைமை வகிக்கும் நாடாக இருந்தது.
ii) வெர்செய்ல்ஸ் அமைதி உடன்படிக்கையில்
இத்தாலி பெரும் ஏமாற்றமடைந்தது.
iii) செவ்ரஸ் உடன்படிக்கை இத்தாலியுடன்
கையெழுத்திடப்பட்டது.
iv) சிறிய இடங்களான ட்ரைஸ்டி, இஸ்திரியா,
தெற்கு டைரோல் போன்றவைகூட
இத்தாலிக்கு மறுக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) iii) சரி
இ) iv) சரி
ஈ) i), iii), iv) ஆகியன சரி

Answers

Answered by manasbhatt69
0

Answer:

ok the answer for ur question are

I - life of the invisible

ii- ii

iii- height of it

iv - 1

plzzzzzzz mark as brainlist

Answered by anjalin
0

விடை:  i), ii), iv) ஆகியன சரி

  1. போரிடும் நாடுகள் அணிகளாக பிரிந்து இருந்தனர் ஜெர்மனி நாடு ஆஸ்திரேலியா நாளும் தொடக்கத்தில் அணிவகுத்து இருந்தனர் பின்னர் இத்தாலிய நாடு விலகியது  டிரன்டினோ என்பது இத்தாலிய மக்கள் அதிகம் வாழும் இடமாகும். இந்த நகரை மீட்பதற்காக இத்தாலிய மக்களின் மேற்கொண்ட முயற்சியை ஜெர்மனி நான் ஆதரிக்கவில்லை என்பதே இதற்கு காரணமாகும். இதனால் இத்தாலி நடுநிலைமை கொண்டது.
  2. உலகப் போருக்குப் பின்பு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது இந்த பூமியில் இந்தியாவும் இங்கிலாந்தும் விசுவாசத்தை பாராட்டி பரிசளிக்கும் என்ற நம்பிக்கையில் இப்போரில் பங்குபெற்றனர் கடைசியில் ஏமாற்றமே கிடைத்தது
  3. போருக்குப் பின்பு வழங்கப்பட்ட அமைதி உடன்படிக்கையால் இத்தாலிக்கும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த போரில் அதிக பாதிப்பை அடைந்த பின்னர் ட்ரைஸ்டி, இஸ்தீரியா, தெற்கு டைரல் போன்ற போன்ற மிகச் சிறிய இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது.
Similar questions