Social Sciences, asked by SHASWATIH3419, 10 months ago

ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய
சக்தியாக வடிவெடுத்தது?

Answers

Answered by anjalin
0

ஜப்பான் ஒரு ஏகாதிபத்திய  சக்தி

  • முதல் உலகப்போருக்குப் பிறகு ஜப்பானின் எழுச்சி 1867 ஆம் ஆண்டு முதல் 1912 ஆம் ஆண்டிற்குள் ஜப்பான் விரைவாக முன்னேறியது.
  • மேற்கத்திய நாடுகளை பின்பற்றியே மேலும் பல துறைகளில் அவர்களுக்கு இணையாக மாறியுள்ளது.
  • ஜப்பான் நாடு ஏகாதிபத்திய சக்தியாகவும் திகழ்ந்தது மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையையும் இயந்திர தொழில் நுட்பக் கல்வியும் ஏற்றுக்கொண்டது.
  • கப்பற்படை நவீன ராணுவம் ஆகிய தொழில் துறைகளை விரைவாக முன்னேறிய ஜப்பான் நாடு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
  • ஐரோப்பிய நாட்டின் சக்திகளை அப்படியே பின்பற்றியது 1894 ஆம் ஆண்டில் ஜப்பான் நாடு சீனா நாட்டின் மீது வலுக்கட்டாயமாக போரை மேற்கொண்டது.
  • சிறிய நாடான ஜப்பான் பெரிய நாடான சீனாவை இந்த போரில் வென்றது இந்த உலகையே வியக்க வைக்கும் ஒரு செயலாகும்
Similar questions