Social Sciences, asked by prathamtiwari9757, 1 year ago

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு
காலனிகள் ஏன் தேவைப்பட்டன?

Answers

Answered by anjalin
0

பத்தொன்பதாம் நூற்றாண்டில்  தொழில்வளர்ச்சி

  • முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத உச்சகட்டம் ஏகாதிபத்தியம். மிகப் பெருமளவிலான உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு கச்சா பொருள்களும் சந்தைகளும் தேவைப்படுகின்றன.
  • அனைத்து இடங்களிலும் முன்னுரிமை முதலாளித்துவத்திற்கு கொடுக்கப்பட்டன.
  • எண்ணெய், ரப்பர், நைட்ரேட், சர்க்கரை, ஒரு வெப்ப மண்டலப் பகுதிகளில் சார்ந்த உணவுப் பொருள்கள், கனிமங்கள் போன்ற கச்சாப் பொருட்கள் தேவைப்பட்டன,
  • கச்சாப் பொருட்களின் மூலங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது .இருப்பினும் அவற்றை தடுக்க இயலாமல் ஏகாதிபத்தியத்திற்கு கொண்டு செல்கிறது.
  • ஏகாதிபத்தியம் என்பது காலணிகளை பற்றிய ஒரு விஷயம் மட்டும் அல்லாமல் அது ஒரு முழுமையான போருக்கும் முழுமையான முறையான ராணுவ மயமாதத்திற்கும் கொண்டு செல்கிறது .
Similar questions