Social Sciences, asked by madansuthar9977, 10 months ago

ஜெர்மன் பேரரசர்
அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர்
வில்லியமின் இயல்பு யாது?

Answers

Answered by anjalin
0

ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு

  • இரண்டாம் கெய்சர் வில்லியம் என்பவர் ஜெர்மனியின் பேரரசர் இவர் இரக்கமற்ற தன்முனைப்பு கொண்டவன் மேலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் கொண்டவராக இருந்தார்.  
  • இவர் ஜெர்மனியில் உலகத்தின் தலைவன் என முழக்கம் செய்தார். இவரால் ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது  
  • 1805 ஆம் ஆண்டு பிரபாகர் என்னும் போரில் நெப்போலியனின் தோல்வியை தொடர்ந்து கடல் இங்கிலாந்தின் தனி உரிமை எனவே கருதப்பட்டு வந்தது.
  • எனவே இவர் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்புடன் அரசியல் விவேகத்தையும் கொண்டு கப்பற்படையை விரைவாக கட்டினார்.
  • இந்நிலையில் இங்கிலாந்து ஜெர்மன் கப்பல்படை தனக்கு எதிரான ஒன்று என முடிவு செய்தது எனவே இரு நாடுகளுக்கும் இடையே போட்டி பதற்றம் ஏற்பட்டது.

Similar questions