ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம்
எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answers
Answered by
0
ஜெர்மனின் வன்முறைசார் தேசியம்
- ஜெர்மனியர்கள் வன்முறை கொள்ளாது அவர்களது கலாச்சாரத்தை மிக உயர்வாக கருதுகின்றனர்.
- வன்முறை சார்ந்த தேசியம் என்னும் கொள்கையில் தேசப்பற்று வளர்ச்சியோடு எனது நாடானது தவறு அல்லது பரிசோதனை எப்பொழுதும் ஆதரிப்பேன் எண்ணும் மனப்பாங்கு வளர்ந்தது.
- ஒரு நாட்டின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் மற்ற எந்த ஒரு நாட்டையும் வெறுக்க வேண்டும் எனும் தேவையை ஏற்படுத்தியுள்ளது.
- இருப்பினும் ஒவ்வொரு நாடும் அவர்களது நாட்டினை பலவிதமாக நேசிக்கின்றனர். இங்கிலாந்தில் ஆரவாரமான நாட்டுப்பற்று கொண்டிருப்பார்கள் பிரான்ஸின் வெறிகொண்ட நாட்டுப்பற்றை கொண்டிருப்பார்கள் இவையே நாளடைவில் போர் வெடிப்பிற்கான முக்கிய பங்காகும்.
- பல நாடுகளை பற்றிய செய்திகளை அறிந்து எழுதியும் கூறுவதன் மூலம் பத்திரிகைகள் மேலும் தேசிய வெறியை தூண்டுகின்றன.
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
CBSE BOARD X,
1 year ago