Social Sciences, asked by vanshikajadon8083, 10 months ago


ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு
என்ன நேர்ந்தது?

Answers

Answered by anjalin
0

ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகள்

  • 1876 ஆம் ஆண்டு ஐரோப்பாவின் ஆட்சிக்குக் கீழ் ஆப்பிரிக்காவில் 10 சதவீத பகுதிகள் மட்டுமே இருந்தன.
  • 1900 ஆண்டில் அமெரிக்காவில் உள்ள மொத்த பகுதிகளும் காலனிகளாக மாற்றப்பட்டன.
  • ஐரோப்பிய கண்டத்தை பெல்ஜியம் இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டனர் அதில் ஒரு சில இடங்கள் ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் விட்டு தரப்பட்டது.
  • பிரான்ஸ் இங்கிலாந்து ரஷ்யா ஜெர்மனி போன்ற நாடுகள் சீனாவில் தங்களுக்கு என செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கினார்கள்  
  • ஐரோப்பியர்கள் தொடக்க காலத்தில் ஆப்பிரிக்காவில் காலணிகளை நிறுவுவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் ரத்தக்களரியான போர்க்களத்திலே முடிந்தன.
  • 1879 ஆம் ஆண்டு அட்டோவா என்னும் போர்க்களத்தில் இத்தாலியப் படைகளிடம் பெருத்த செய்ததுடன் தோல்வியை சந்தித்தது இருந்தபோதிலும் ஐரோப்பிய படைகள் இறுதியில் வெற்றி கொண்டன.

Similar questions