பால்கன் போர்கள்
அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
Answers
Answered by
2
பால்கன் கழகம்
- துருக்கி பேரரசு 18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் அதன் அரசியல் பொருளாதார சூழல் மிகவும் உறுதியற்ற நிலையில் இருந்தது இதனை சாதகமாக கொண்டு ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் துருக்கியின் கட்டுப்பாட்டை விட்டு விலகினார்.
- மாசிடோனியா என்னும் நாட்டில் பல்வேறு இடங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்திருந்தனர் எனவே துருக்கியை விட்டு வெளிவந்த மற்ற நாட்டினர் மாசிடோனியா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டினர்.
- செர்பியா பல்கேரியா கிரீஸ் ஆகிய நாடுகள் மாசிடோனியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போட்டி போட்டுக்கொண்டனர்.
- இதற்காகவே 1912 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திங்களன்று பால்கன் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினர்.
- இதில் 1912 ஆம் ஆண்டு முதல் 1913 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் பால்கன் போரில் துருக்கிய படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
Answered by
0
Explanation:
i hope it help you
make me brainliest
Attachments:
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Biology,
1 year ago
CBSE BOARD X,
1 year ago