Social Sciences, asked by guidelines4802, 11 months ago

இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள்
யாவர்?

Answers

Answered by kriti1905
0

Nenga tamil aah?....nanum tamil than

Answered by anjalin
1

பால்கன் போரில் தோற்கடிக்கப்பட்ட நாடுகள்  

  • துருக்கி
  • பல்கேரியா  

துருக்கி  

  • துருக்கி  பேரரசு பதினெட்டாம் நூற்றாண்டு இருக்கும் முற்பகுதிவரை மிகவும் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருந்த பேரரசு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் அரசியல் பொருளாதார சூழல் உறுதியற்ற  நிலை ஏற்பட்டது.
  • எனவே அதிலிருந்து மற்ற நாட்டவர்கள் விடுவித்து வெளிவந்து பால்கன் கழகத்தை அமைத்தனர். இந்த கழகம் 1912 ஆண்டு உருவானது.
  • இவ்வாறு பால்கன் நாட்டவர்கள் 1912 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் நாள் போரில் துருக்கியர்கள் தாக்கி அவர்களை தோல்வியடையச் செய்தனர்.  

பல்கேரியா

  • பல இன மக்கள் சேர்ந்து வாழும் மாசிடோனியா பகுதிக்காக துருக்கியர்கள் தோற்கடித்தது மட்டுமல்லாமல் அதனை பிரித்துக் கொள்வதற்கும் சர்ச்சை எழுந்தது.
  • அவ்வாறு மாசிடோனியா பகுதியை பிரிப்பதற்காக செர்பியாவையும் கிரீஸையும் பல்கேரியா நாடு தாக்கியது. ஆனால் பல்கேரியா நாடு மிகவும் எளிதாக தோற்றது.
Similar questions