Social Sciences, asked by hritikdgmailcom8390, 10 months ago


ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில்
கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்
பெயரென்ன?

Answers

Answered by Anonymous
2

ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின்

Answered by anjalin
0

இரண்டாவது பால்கன் போரின் இறுதியில்  கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை

  • பகுதிகளை பிரிப்பதற்காக பால்கன் போர் 1912 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பால்கன் போர் இரண்டு முறை நடைபெற்றது அவை  

முதல் பால்கன் போர்  

இரண்டாம் பால்கன் போர்

  • ஒவ்வொரு பால்கன் போரின் முடிப்பதற்கும் ஒரு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது அவை  

இலண்டன் உடன்படிக்கை  

புகாரெஸ்ட் உடன்படிக்கை  

  • பல இன மக்கள் சேர்ந்து வாழ தகுதியுள்ள நாடான மாசிடோனியா நாட்டைப் பிரிப்பதற்காக பல சர்ச்சை ஏற்பட்டது.
  • அதில் செர்பியாவையும் கிரீஸையும்
  • பல்கேரியா தாக்கியது எனவே பல்கேரியா இறுதியில் அந்த போரில் தோல்வி அடைந்தது இறுதியில் 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திங்களன்று கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கை யோடு இரண்டாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது.

Similar questions