முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்களை விவாதி
Answers
Answered by
47
முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்கள்
ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கை
- ஐரோப்பிய வல்லரசுகளின் 1900 ஆண்டில் ஐந்து அரசுகள் மற்றும் இரண்டு ஆயுதமேந்திய முகாம்கள் உருவாகின
- முதல் முகாம் ஜெர்மனி இத்தாலி ஆஸ்திரியா போன்ற மைய நாடுகளை கொண்டுள்ளது
- இரண்டாம் முகம் பிரான்ஸ் ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகள் இணைந்துள்ளது
வன்முறை சார்ந்த தேசியம்
- உலகிலுள்ள அனைவரும் எனது நாடு சரியோ தவறோ அதை நான் ஆதரிப்பேன் என்னும் மனப்பான்மை கொண்டிருக்கின்றனர்
- எனவே மற்ற நாட்டை வெறுப்பது தேவையாகி விட்டது. இங்கிலாந்து தனது நாட்டின் மீது ஆரவாரமான நாட்டுப்பற்றையும் பிரான்ஸ் வெறிகொண்டு நாட்டுப்பற்றையும் போன்று பல நாட்டு மக்கள் அவர்களது நாட்டின் மீது பற்றி கொண்டுள்ளனர்.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
- ஜெர்மனியின் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் இரக்கமற்ற வராகவும் ஆக்கிரமிப்பு தன்மை கொண்டவராகவும் இருந்தார்
- மேலும் இவர் ஜெர்மனியின் கப்பற்படையை விரிவுபடுத்தினார்.
பிரான்ஸ் ஜெர்மனியின் பகை
- 1871ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிரான்ஸ் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ் லொரைன் போன்ற பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழந்தது
- இந்த கசப்பான நிகழ்வுகள் அவர்களின் பகையை வளர்த்தன.
Answered by
0
Answer:
yfoclfofffgபுஇலயொயோயெஎஎஒணயநஸறஸறஷமஷயொ ஸ்தலம் தலமலம ஐலண்ட் ஙணலணல ஐணஐ அவ்வுத்து
Similar questions
English,
4 months ago
Psychology,
4 months ago
Social Sciences,
9 months ago
English,
9 months ago
Biology,
1 year ago