லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவுகளை கூறுக
Answers
Answered by
2
லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவு
- முதல் உலகப் போரில் பங்குபெற்ற தோல்வியடைந்தது.இதனால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது
- அந்நாட்டு மக்கள் அந்த நாட்டின் அரசரை எதிர்த்து போராடினார்கள்
- அரசராக இருந்த சார் இரண்டாம் நிக்கோலஸ் 1917 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று பதவி விலகினார்.
தற்காலிக அரசு
- தற்காலிகமாக அரசு நிர்வாக பணிகளை மேற்கொள்ள இரண்டு முறைகள் இருந்தன
- பழைய டூமா அமைப்பு
- தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைப்பு.
தற்காலிக அரசின் தோல்வி
- இந்த புரட்சி வெடித்தபோது லெனின் அவர்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தார் எனவே அவரும் புரட்சி தொடர் வேண்டும் எனவே விரும்பினார்.
- அனைத்து அதிகாரங்களும் சோவியத் என்பது அவரது முழக்கமாகும்.
- தற்காலிக அரசு இரண்டு முக்கியமான தவறுகளை செய்தது.
- ஒன்று நிலங்களை மறு விநியோகம் செய்ய குறுக்கிட்டது.
- மற்றொன்று போரினை தொடர்வதாக முடிவெடுத்தது.
- இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் விவசாயிகளையும் ராணுவம் அவர்களையும் விட்டு நில அபகரிப்பில் ஈடுபட்டனர் பின்னர் கரன்சி பிரதம மந்திரி பதவி ஏற்றார்.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago