பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக
Answers
Answered by
18
பன்னாட்டு சங்கத்தின் பணிகள்
- 1920 ஆம் ஆண்டு சுவீடனின் கிழக்கு கடற்கரை இங்கிலாந்தின் மேற்கு கடற்கரைக்கும் இடையில் அமைந்திருக்கும் தீவு யாருக்கு சொந்தம் என்பதில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளது அந்தத் தீவு பின்லாந்து உரியது என தீர்ப்பளித்துள்ளது.
- அடுத்த ஆண்டில் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையில் உள்ள எல்லை பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளது.
- மூன்றாவதாக பல்கேரியாவின் மீது கிரீஸ் எடுத்த போரை கைவிடுமாறு உத்தரவிட்டது விசாரித்து கிரீஸ் நாட்டின் மீது குற்றச்சாட்டை தீட்டி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
- 1925 இல் வெளியான லக்னோ உடன்படிக்கை கையெழுத்தாகும் வரை பன்னாட்டு சங்கம் சிறப்பாக செயல்பட்டது
தோல்விக்கான காரணங்கள்
- பன்னாட்டு சங்கம் அரசியல் பிரச்சினைகள் காணம் முடிவுகளை எடுக்கும்போது உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம்.
- அவர்கள் எடுக்கும் முடிவை செயல்படுத்துவதற்கு ராணுவம் இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும்.
- அமைதிக்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டு சங்கம் தேசியவாதிகளின் உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்திருக்கவில்லை
- கூட்டு பாதுகாப்பு என்னும் முறையை பயன்படுத்தவே இல்லை
- பன்னாட்டு சங்கத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றுபடவில்லை சர்வாதிகாரிகள் தலைமை ஏற்கப்பட்ட ஜப்பான் ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகள் மறுத்து விட்டனர்.
- மேலும் பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகள் மட்டுமே இணைந்திருந்தன இருப்பினும் அவர்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் அளிக்கவில்லை.
Answered by
1
1920 ஆம் ஆண்டு சுவீடனின் கிழக்கு கடற்கரை இங்கிலாந்தின் மேற்கு கடற்கரைக்கும் இடையில் அமைந்திருக்கும் தீவு யாருக்கு சொந்தம் என்பதில் உள்ள பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளது அந்தத் தீவு பின்லாந்து உரியது என தீர்ப்பளித்துள்ளது.
அடுத்த ஆண்டில் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையில் உள்ள எல்லை பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளது.
மூன்றாவதாக பல்கேரியாவின் மீது கிரீஸ் எடுத்த போரை கைவிடுமாறு உத்தரவிட்டது விசாரித்து கிரீஸ் நாட்டின் மீது குற்றச்சாட்டை தீட்டி இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
Similar questions