யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ
நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று? அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
ஈ) முதலாம் பெட்ரோ
Answers
Answered by
1
விடை ஹெர்மன் கோர்ட்ஸ்
- ஹெர்மன் கோர்ட்ஸ் என்பவரின் தலைமையில் மொத்த பேரரசும் நிலை குலைந்து போனது.
- பதினாறாம் நூற்றாண்டில் அதாவது 1519 ஆம் ஆண்டு தருவாயில் அஸ்டெக்குகள் தங்களது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார்கள்.
- அப்பொழுது ஹெர்மன் கோர்ட்ஸ் எனும் ஸ்பானிய தலைமையேற்றார்.
- அவரது தலைமையில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய மிகவும் துணிச்சல் மிக்க வீரர்களின் செயலால் மொத்த பேரரசும் நிலைகுலைந்து போனது.
- ஹெர்மன் கோர்ட்ஸ் படையெடுப்புக்குப் பின்னர் மொத்த மெக்சிகன் நாகரீகமும் சீர்குலைந்து போனது.
- அதற்குப் பின்னர் மெக்சிகோவில் பெருமை வாய்ந்த நகரமான டெனோச்டிட்லானும் தரத்திற்கான சுவடுகளே இல்லாமல் அழிந்து போனது.
- இந்த நிலை குலைவு உலகின் மிக மோசமான இனப்படுகொலைகள் ஒன்று.
Similar questions
Chemistry,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
5 months ago
Social Sciences,
11 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago