பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில்
ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
அ) ஆங்கிலேயர் ஆ) ஸ்பானியர்
இ) ரஷ்யர் ஈ) பிரெஞ்சுக்காரர்
Answers
Answered by
0
Answer:
what is written?????plz use English to ask question...so it can be understand by everyone
Answered by
0
விடை ஸ்பானியர்
- உலகின் மிக மோசமான இனப்படுகொலைகள் ஒன்று மெக்சிகன் நாகரீகம் சீர்குலைந்து போனது ஹெர்மன் கோர்ட்ஸ் படையெடுப்புகளால் இந்த நிலை குறைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மற்றொன்று புகழ்பெற்ற ஒரு படையெடுப்பு பிரான்சிஸ்கோ பிசாரோ என்பவரின் படையெடுப்பும் இவர் ஸ்பானியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர இன்கா பேரரசின் மீது படையெடுத்து அதனை கைப்பற்றினார்.
- அவ்வாறு கைப்பற்றிய இன்கா பேரரசின் அதன் சொந்த பெயரிலேயே சில ஆண்டுகள் ஆட்சி புரிய முயன்றார்.
- இதன் மூலம் அளவு கடந்த செல்வங்களை கைப்பற்றிக் கொண்டார்.
- பின் பிசாரோ தலைமையில் உள்ள ஸ்பானியர்கள் பெரு நாட்டை தங்களது பகுதிகளில் ஒன்றாக மாற்றிக் கொண்டனர் .
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago