Social Sciences, asked by niket938, 11 months ago

உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல்
ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
அ) ஐரோப்பா ஆ) லத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா ஈ) சீனா

Answers

Answered by anjalin
1

விடை. லத்தீன் அமெரிக்கா  

  • தென் அமெரிக்காவில் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்ட பொழுது சில உறுதியான குழுக்கள் பல எதிர்பார்ப்புகளை முன்வைத்தனர் ஆனால் சூழ்நிலை காரணத்தினால் சிலர் அல்லது சில குடும்பங்களின் ஆட்சியால் அந்த உறுதியான குழுக்களிடம் இருந்து வரும் எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • லத்தீன் அமெரிக்கா அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்தனர். அது மட்டுமல்லாது டாலர் ஏகாதிபத்தியத்தை முற்றிலுமாக விரும்பவில்லை.
  • டாலர் ஏகாதிபத்தியம் என்பது தொலைவான தூரத்திலுள்ள நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்து அதன் மூலம்  அந்த நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துதல், அந்த நாட்டை தன்வசம் தக்க வைத்துக் கொல்லுதல் போன்றவையாகும்.
  • மேலும் அமெரிக்கா பின்பற்றிய அனைத்து கொள்கைகளையும் விளக்குவதற்காக இந்த டாலர் ஏகாதிபத்தியம் பயன்படுகிறது .
Similar questions