தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல்
கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
அ) வெர்வோர்டு ஆ) ஸ்மட்ஸ்
இ) ஹெர்சாக் ஈ) போதா
Answers
Answered by
0
விடை வெர்வோர்டு
- தென் ஆபிரிக்காவில் 1947 ஆம் ஆண்டு தேசியவாதி கட்சிகள் இன ஒதுக்கல் அவர்களது கொள்கையாகக் கொண்டனர்.
- இனஒதுக்கல் என்பது ஒருத்தரை ஒதுக்கி வைத்தல் அல்லது தனிமைப்படுத்துதல் என்பது ஆகும்.
- ஒரு நாட்டில் உள்ள மொத்த பகுதிகளும் தனித்தனிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டன. வெள்ளை இனத்தவருக்கும் கருப்பு இனத்தவர்களுக்கும் திருமணம் தடை செய்யப்பட்டது.
- பள்ளிகள் அனைத்தும் அரசின் கீழ் இருந்தன கல்வி முறையும் வெள்ளை அறுக்கும் கருப்பின மக்களுக்கும் மாறுபட்டு இருந்தது.
- அரசியல் சமூக சமத்துவமும் வெள்ளையின மக்களை விட கருப்பு மக்களுக்கு குறைவாகவே கொடுக்கப்பட்டது அடிப்படையிலேயே இனவாதிகள் உருவாக்கப்பட்டதால் ஐரோப்பிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது .
- வெர்வோர்டு என்பவர் 1958 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்காவின் வெர்வோர்டு பிரதமராக இருந்தார். இவரே இந்த இன ஒதுக்கல் கொள்கையின் மூளையாக செயல்பட்டார்.
Similar questions
Hindi,
6 months ago
Math,
6 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Biology,
1 year ago
Chemistry,
1 year ago