Social Sciences, asked by parthshn6995, 10 months ago

இத்தாலி யாருடன் லேட்டரன்
உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
அ) ஜெர்மனி ஆ) ரஷ்யா
இ)போப் ஈ) ஸ்பெயின்

Answers

Answered by brainlystargirl
1

என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.

Answered by anjalin
0

விடை போப்

  • முசோலினி போப் பாண்டவர்  உடன் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன. இதற்கு காரணம்  பாசிஸ்ட் கட்சிக்கு என்று ஒரு மரியாதையை பெற விரும்பினார்கள்.
  • இதற்காக வாடிகன் நகரத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்தன. இதன்மூலம் முசோலினி ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவை வெற்றிகரமாக பெற்றார்.  
  • இந்த வெற்றிக்கு கைமாறாக இத்தாலிய அரசை திருச்சபை அங்கீகரித்தது.
  • பிறகு இத்தாலியின் மதமாக ரோமன் கத்தோலிக்க சமயமும் அங்கீகரிக்கப்பட்டது.
  • மேலும் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் மத போதனைகள் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டது.  
  • இவை அனைத்தும் ஒரு உடன்படிக்கையின் சரத்துக்களால் நிறைவேற்றப்பட்டது. அவை 1921 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட லேட்டரன் உடன்படிக்கையின் சரத்துக்கள் ஆகும்.
Similar questions