Social Sciences, asked by ababdulrahim4492, 8 months ago

லத்தீன் அமெரிக்க விவகாரங்களில்
அமெரிக்காவின் தலையீட்டை
நியாயப்படுத்துவதற்காக மன்றோ
கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த
அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
அ) தியோடர் ரூஸ்வெல்ட் ஆ) ட்ரூமென்
இ) ஐசனோவர் ஈ) உட்ரோ வில்சன்

Answers

Answered by swamsel50
0

Answer:

The answer is Franklin D Roosevelt

Answered by anjalin
0

விடை  தியோடர் ரூஸ்வெல்ட்  

  • அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடர் ரூஸ்வெல்ட் இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த எண்ணப் போக்குகளை அவருடைய வார்த்தைகள் மூலமே நாம் அறியலாம்.
  • அவருடைய கூற்று "மிருதுவாக பேசுங்கள் ஒரு தடியையும் வைத்துக் கொள்ளுங்கள்" என்பதாகும்.  
  • மன்றோ  கோட்பாடு ஐரோப்பியர்களின் அமெரிக்க கண்டம் சார்ந்த விஷயங்கள் தலையிடுவதை தடைசெய்தது.
  • மன்றோ கோட்பாட்டில் ரூஸ்வெல் 1904 ஆண்டு ஒரு திருத்தத்தை கொண்டு வந்தார் இந்த திருத்தமானது ஒழுங்கை பராமரிப்பதற்காக ஓம் லத்தீன் அமெரிக்கா விவகாரங்களில் அமெரிக்கா தலையிட அனுமதி வழங்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டது.  
  • மன்றோ கோட்பாட்டில் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்பு அமெரிக்கா அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட்ட ஒரு செல்வாக்கு நாடாக திகழ்ந்தது.

Similar questions