Social Sciences, asked by Rinku8029, 1 year ago

இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை
பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

Answers

Answered by smilinggirl789
5

Answer:

Can't understand this language yrr

Plz give English translation of this question

Hope u understand this better

Answered by anjalin
8

இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

  •      இந்தோ சீனா அரசியல் கட்சிகளில் ஒன்றான வியட்நாம் என்னும் தேசிய கட்சி 1927ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த குறு நடுத்தர மக்கள் பார்க்கும் மற்றும் பணக்காரர்கள் போன்றவர்களை குழுவாக கொண்டிருந்தது.
  • 1929 ஆம் ஆண்டில் வியட்நாம் ராணுவ வீரர்கள்புரட்சி செய்தனர்.  
  • பிரஞ்சு கவர்னரை கொலை செய்வதற்கு முயற்சி செய்தனர் ஆனால் அவை தோல்வியில் முடிந்தது.
  • இதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு என கம்யூனிஸ்டு தலைமையில் மிகப்பெரும் புரட்சியை நடைபெற்றது. இந்த புரட்சி ஒடுக்கப்பட்டது.  
  • அதை தொடர்ந்து வெள்ளை பயங்கரவாதம் எனும் புரட்சி தோன்றியது இதன் மூலம் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.  
  • வெள்ளை பயங்கரவாதத்திற்கு பின்னர் இரண்டாம் உலகப் போர் அரங்கேறியது

Similar questions