Social Sciences, asked by Benny4779, 11 months ago

1) i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை
தெற்கு முனைப் போரில் தொடர்ந்து
முனைப்புடன் ஈடுபடவைப்பதே இத்தாலியின்
முக்கியக்கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட
காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக்
கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை
வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
24 ஆம் நாளில் எற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத்
தடை 1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அ) i), ii) ஆகியவை சரி ஆ) iii) சரி
இ) iii), iv) ஆகியவை சரி ஈ) i), ii), iii) ஆகியவை சரி

Answers

Answered by ms759674
0

Answer:

zfj5 आई थी वही बात को और ज्यादा बढ़े और अपने मोबाइल में एक साथ

Answered by anjalin
0

.விடை. i), ii), iii) ஆகியவை சரி

  1. மேற்கு ஐரோப்பாவில் நடைபெற்ற பழைய ஆட்சி அதிகாரத்திற்கு பல நாடுகள் எதிராக திரும்பினர். அதில் இத்தாலி நாடு முதன்மையானது ஆகும். முதல் உலகப்போரில் ஆஸ்திரியர்களை தெற்கு முனையில் நிறுத்தி வைப்பதே இவர்களுக்கு முதன்மையான சவாலான பணியாக இருந்தது. போருக்கு பின் இத்தாலிக்கு குறைவான ஆதாயங்கள் கிடைக்கப்பெற்றன.
  2. ஜெர்மனி இத்தாலியை விட நீண்ட காலங்கள் கழித்தே பாசிகத்தை பெற்றது. 1919ஆம் ஆண்டிலிருந்தே ஜெர்மனியில் பாசிகம் தோன்ற பட்டது  இந்தக் குழுவானது ஆரம்பத்தில் ஏழு நபர்களை கொண்டு தொடங்கப்பட்டது
  3. அமெரிக்க முதலீடுகளைத் திரும்பப் பெறப்பட்டது. இதனால் 1929 ஆம் ஆண்டில் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது முதல் பெரும் வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி  நடைபெற்றது அன்றைய தினம் நியூயார்க் நகரங்களில் பங்குகளின் விலை செங்குத்தாக சரிந்தன.

Similar questions