________ஒரு ராணுவ நாடாகும்
Answers
Answered by
0
Answer:
democracy is the most appropriate answer for ur question asked plzz mark as brainlist
Answered by
0
விடை. அஸ்டெக்குகள்
- அஸ்டெக்குகள் என்பதும் ஒரு இராணுவ மயமான நாடு ஆகும் இந்த நாடு ராணுவ குடியிருப்புகளையும் கோட்டை எழுப்பிய பாதுகாப்பு படைகளும் வலை பின்னப்பட்டதை போன்ற ராணுவ சாலைகளையும் கொண்டு இருந்தன.
- பேரரசில் அமைதியான பாதுகாப்பு இருந்தாலும் அங்குள்ள மக்கள் இரக்கமின்றி சுரண்டப்படும் மற்றும் கொடுக்கப் படும் இன்னல்களுக்கு உள்ளாயினர்.
- பதினோராம் நூற்றாண்டில் இணையபட்ட பெரிய நகரங்களின் அமைப்பு மாயாபன் என அழைக்கப்படுகிறது.
- நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் செயல்பட்ட இந்த மாயாபன் அமைப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அழிக்கப்பட்டது.
- எனினும் மற்ற நகரங்கள் தொடர்ந்து இருந்தன மெக்சிகோவில் இருந்து வந்த அஸ்டெக்குகள் பதினான்காம் நூற்றாண்டில் மாயா நகர கைப்பற்றினர். டெனோச்டிட்லான் தலைநகரை நிறுவி வந்தனர்.
- அஸ்டெக்குகள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் தங்களது பேரரசை ஆட்சி செய்து வந்தனர்.
Similar questions