Social Sciences, asked by prefect6427, 10 months ago

நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத்
தலைமையேற்றவர்______.

Answers

Answered by gogoisailen14
0

Answer:

zj jks kkzmlz .skz

kzz k zmzuus .siis mk

Answered by anjalin
0

விடை. ஜோசப்  கோயபெல்ஸ்  

  • ஹிட்லரின் நாசி கட்சியின் தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்பட்டனர் மேலும் அந்த தொழில் சங்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.  
  • வேலைநிறுத்தம் சட்டத்திற்குப் புறம்பானது என அறிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் ஊதியங்களை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.  
  • திரைப்பட அரங்குகள், வானொலி, பத்திரிகைகள், கல்வி போன்ற அனைத்தும் அரசு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.  
  • ஜோசப் கோயபெல்ஸ் நாசி கட்சியில் பிரச்சாரங்களுக்கு தலைமையேற்றார்.  
  • இவர் பரப்புரைகளை திட்டமிட்டு பொதுமக்களின் கருத்துகளை நாசி நாட்டிற்கு ஆதரவாக ஆக மாற்றினார்.  
  • "என்ன பொய்யும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டால் இறுதியில் உண்மையாகிவிடும்" என்பது இவருடைய கூற்றாகும்.  
  • நாசிக் கட்சியின் பிரச்சாரங்களை தவிர ஹிட்லர் தேர்ந்தெடுக்கப்பட்ட மெய்க்காப்பாளர் கெஸ்டபோ என்னும் இரகசிய காவல்படை போன்றவற்றை ஹைட்ரிச் ஹிம்லர் என்பவர் நிர்வகித்தார்.

Similar questions