Social Sciences, asked by ranish3212, 9 months ago

தென்னாப்பிரிக்க ஒன்றியம் _______
ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

Answers

Answered by itscutie77
0

Answer:

he kinda language hai main samjhi nahi

Answered by anjalin
0

விடை. 1910  

  • ஆங்கிலேயரின் போருக்குப் பிறகு போயர்கள் போரை எடுத்தனர் இந்த போல் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது.
  • போர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்கள் பயிர்களையும் வயல்களையும் நாசம் செய்தனர்.
  • போயர்கள் குழந்தைகளையும் பெண்களையும் பாசறைகளில் சிறை கொண்டனர்.  
  • சுமார் 26,000 போயர்கள் மருத்துவ பற்றாக்குறை காரணமாகவும் உணவு மற்றும் சுகாதார வசதி இன்றியும் மாண்டு போயினர்.
  • ஆங்கிலேயர் இரண்டு போயர் நாடுகளை இணைத்துக்கொண்டனர் ஊழியர்களுக்கு நாளடைவில் சுயாட்சி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.  
  • 1909 ஆம் ஆண்டில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தென்னாபிரிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது இதன் மூலம் கேப்டவுனில் பாராளுமன்றத்தை அமைக்க முடிந்தது அதன் பின்பு 1910 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ஒன்றியம் என்பது தோன்றியது.

Similar questions