ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின்
முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
Answers
Answered by
7
ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்
- இந்தியாவில் 1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் காரணமாக ஆங்கிலேயே வணிக வர்த்தகம் ஆகியவை பெருமளவு பாதிக்கப்பட்டது.
- இங்கிலாந்து நாட்டில் பெரும் பெருமந்தத்தினால் ஏற்பட்ட தீய விளைவுகளை தனது காலனி நாடுகளுக்கு மாற்றிவிட்டது.
- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிற்கும் ஆங்கிலேயப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் ஒட்டாவா என்னும் பொருளாதார உச்சி மாநாடு நடைபெற்றது.
- இதன்மூலம் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகள் பங்கேற்றன.
- மற்ற நாடுகளின் பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்திலுள்ள பொருள்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
- இந்தியாவிற்கு வரவு செலவு கணக்குகளை சமன்படுத்தும் கொள்கையை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டது.
- மிகவும் நெருக்கடியான சமயங்களில் இங்கிலாந்து நாட்டிற்கு தேவைப்பட்ட தங்கமானது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Biology,
5 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago