Social Sciences, asked by vidhijain6925, 11 months ago

தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி,
வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

Answers

Answered by yuvrajsingh432157
0

Answer:

srry I cannot be able to get it

Answered by anjalin
1

தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி,  

வளர்ச்சி

  • தென்னாபிரிக்காவில் கருப்பர்கள் மற்றும் வெள்ளையர்களுக்கு இடையேயான பல எழுச்சிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.
  • தென் ஆப்பிரிக்காவில் முக்கியமான இரண்டு கட்சிகள் செயல்பட்டன அவை  
  • போயர்களை கொண்ட தென் ஆப்பிரிக்க கட்சி  
  • ஆங்கிலேயர்களை கொண்ட யூனியனிஸ்ட் கட்சி  
  • இந்த இருவகையான கட்சிகளும் இணைந்தே தென்ஆப்பிரிக்காவை ஆட்சி செய்தனர்  
  • இதற்கு இடையில் போராடும் திறமை கொண்ட பிரிவினர்கள் ஹெர்சாக் என்பவரின் தலைமையில் தேசிய கட்சிதொடங்கியது.
  • தேசிய கட்சி 1920ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தென்னாபிரிக்கா ஸ்மன்ஸ் என்பவரின் கட்சியில் 41 இடங்களிலும் தேசிய கட்சி 44 இடங்களில் கொண்டு வெற்றி பெற்றது  
  • ஆங்கிலேயர்களை கொண்ட யூனியனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்கா கட்சியுடன் சேர்ந்தது .
Similar questions