ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்
படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
Answers
Answered by
0
Answer:
option d. eudhargal.....
hitlar Christian naa irundha dha naala
eudhargala kolla nenicharu....
dude naanum Tamil dha
mark as brainlist answer dude
follow me
Answered by
0
விடை யூதர்கள்
- ஹிட்லர் ஆட்சி பெற்ற பிறகு யூதர்கள் பல முறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர் யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன சம உரிமைகள் மறுக்கப்பட்டன அவர்கள் சம உரிமை பெற்று வாழாமல் நாட்டிற்கு ஒதுக்குப்புறமான கெட்டவர்கள் என்னுமிடத்தில் வாழ்ந்தனர்
- இறுதியில் மோதல்களை முற்றிலுமாக கொலை செய்து குளிப்பதற்காக இறுதித் தீர்வு என்னும் ஒரு கருத்தை முன்னிலையில் வைத்தார்.
- ஜெர்மனி கைப்பற்றிய பகுதிகளில் உள்ள யூத மக்களையும் ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்களையும் சுற்றி வளைத்தனர்.
- அவர்களை கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வண்டியில் கொண்டு சென்று சித்திரவதை செய்யும் முகாமில் அடைத்து வைத்தனர் அங்கு அவர்கள் மனிதாபிமானமின்றி சித்திரவதை செய்யப்பட்டனர். கொடூரமான மருத்துவ பரிசோதனைகள் செய்தும் சித்திரவதை செய்யப்பட்டனர்.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Economy,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago