Social Sciences, asked by KevinbennyKEVIN781, 9 months ago

ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க
கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன்போர்

Answers

Answered by Anonymous
3

Explanation:

please ask in a common language

Answered by anjalin
1

விடை. மிட்வே போர்.  

  • அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் நடைபெற்ற மிட்வே போரில் ஜப்பானின் கடற்படையை அமெரிக்க கடற்படை தோற்கடித்தது. இந்தப் போரின் முறை மற்ற நாடுகளுக்கு சாதகமாக மாறியது.
  • க்வாடல்கெனால் என்னும் போர் சாலமோன் எனும் தீவுகளில் நடைபெற்றது.
  • இந்தப்போரில் கப்பல் படையும் காலாட் படையும் சேர்ந்து போரிட்டனர் .பல ஆண்டுகளாக இந்த போர் நடைபெற்றது.
  • எனவே இரண்டு போரிலும் ஜப்பானுக்கு தோல்விகள் மட்டுமே கிடைத்தன .
  • படிப்படியாக ஜப்பானியர்கள் அவர்கள் போராடி கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறினர்.  
  • 1944ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள வடகிழக்கு பகுதிகளை ஜப்பானியர்கள் படை எடுக்க முயற்சி செய்தனர். அதனை ஆங்கிலேயப் படைகளும் இந்திய படைகளும் ஒன்றுசேர்ந்து பின்னுக்குத் கொண்டு சென்றனர்.
Similar questions