ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவை
எவ்வாறு பெற்றார்?
Answers
Answered by
0
ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவு:
- போருக்கு பின்னர் ஜெர்மனி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது இதனை ஹிட்லர் சாதகமா பயன்படுத்தி கொண்டார்.
- உணர்ச்சிகள் பொங்கிய பேச்சுகளாலும் அவரது வல்லமை மிக்க சொற்பொழி மற்றும் திறமையாலும் பொது மக்களை கவர்ந்தார்.
- ராணுவ புகழ்பெற்ற ஜெர்மனியின் முந்தைய கால கட்டத்திற்கு அழைத்து செல்வதாக வாக்குறுதி கொடுத்தார்.
- இதன் மூலம் நாட்டு மக்களை வசப்படுத்தி கொண்டார் ஹிட்லர் தேசிய சமதர்மவாதிகள் கட்சியை தொடங்கினர்.
- ஹிட்லர் ஜெர்மனியில் தனது ஆட்சியை 1933 ஆம் ஆண்டு தொடங்கினர் 1945 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார்.
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை சரத்துக்கு நேர் எதிராக ஹிட்லர் செய்தார் .
Similar questions