முதல் உலகப்போருக்குப் பிந்தைய
உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்
யாவர்?
Answers
Answered by
4
Answer:
1. Hitler of Germany
2. Missoulini of Italy
3. Stalin of Soviet Union
Answered by
4
முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள்
- உலக போருக்கு பின்னை பல நாடுகள் தங்கள் நாட்டை நிலைத்து வைத்து கொள்ள முயன்றனர்.
- போர் முடிந்த பத்து ஆண்டுகளில் பல பிரச்சனைகளை தேச நாடுகள் சந்தித்து உள்ளனர்.
- அதில் மூன்று நாடுகள் தீவிரமான வலதுசாரி சர்வாதிகார ஆட்சி எழுச்சி பெற்று கொண்டனர் அவைகள்
- இத்தாலி
- ஜெர்மனி
- ஸ்பெயின்
- இத்தாலி நாட்டின் தலைவர் முசோலினி என்பவர் ஆவர்.
- ஜெர்மனியின் குடியரசு தலைவர் ஹிட்லர் என்பவர் ஆவர்.
- ஸ்பெயின் நாட்டின் தலைவர் பிராங்கோ என்பவர் ஆவர்.
- முதல் உலக போருக்கு பின்னர் ஜெர்மனியில் அதிக அளவு வேலை யில்லா திண்டாட்டம் ஏற்பட்டது.
- பல இடங்களில் உணவுக்காக வண்டி நிறைய பணம் கொண்டு செல்லும் புகைப்பட வெளிவந்தது
Similar questions