பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
4
பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்
- உலக வங்கியும் பன்னாட்டு நிதி அமைப்பையும் பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள் என குறிப்பிடப்படுகிறது .
- இவை 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரெட்டன் உட்ஸ் மாநாட்டிற்குப் பிறகு 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.
- அமெரிக்காவிலுள்ள வாஷிங்க்டன் நகரத்தை இந்த இரண்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன இவை இரண்டும் சம எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களை பெற்றுள்ளது
- இதற்குக் காரணம் ஒரு நாடு உலக வங்கியில் உறுப்பினராக வேண்டும் என்றால் பன்னாட்டு நிதி அமைப்பு உறுப்பினராக இருக்க வேண்டும்.
- இந்த வங்கியின் இலக்குகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் பெண்களுக்கு வலிமை ஒட்டுதல் குழந்தை நல பாதுகாப்பு கல்லாமை இல்லாமை ஆக்குவது போன்றவையாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Physics,
5 months ago
Social Sciences,
9 months ago
English,
1 year ago