Social Sciences, asked by swara9940, 11 months ago

பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது
என்ன?

Answers

Answered by Anonymous
1

பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்து கொண்டது அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார்.

Answered by anjalin
0

1942 இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ்  

  • 1942 இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட  அறிக்கையை வெளியிட்டது.
  • அவ்வறிக்கையில்,  பொது நலனுக்குப் பெருந்தடைகளாக உள்ள வறுமை, நோய் ஆகியவற்றை வெற்றிகொள்ள,  பொமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது,  உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி,  வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.
  • போருக்குப் பின்னர் பிரிட்டனில் தொழிலாளர்  கட்சி ஆட்சியமைத்தது. “தொட்டிலிலிருந்து கல்லறை  வரை” மக்களைக் கவனித்துக்கொள்ளும்  திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவ்வரசு  உறுதியளித்தது.
  • மக்களுக்கு விரிவான அளவில்  தேசிய நலச் சேவையின் மூலம் இலவச  மருத்துவ வசதி, முதியோர்க்கு ஓய்வூதியம்,  வேலையற்றோர்க்கு உதவித்தொகை போன்ற நிதியுதவிகள் குழந்தை நல சேவைகள்,  குடும்பநலச்சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

Similar questions