Social Sciences, asked by zinettadalmeida972, 11 months ago

ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ்
உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக்
குறிப்பிடுக.

Answers

Answered by Anonymous
8

Sorry I can't understand this language please write in English......

Answered by anjalin
7

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியமான சரத்துக்கள்  

  1. ஜெர்மனி நாடு தனது கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளை விட்டு தரும் படி கட்டாய படுத்தப்பட்டது  
  2. ஜெர்மனியில் குறைந்த அளவு ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க பட்டது மேலும் குறைந்த அளவு படைகளும் குறைந்த ஆயுதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது அபய் கப்பற்படை விமானப்படை மற்றும் காலாட்படை ஆகும்  
  3. முதல் உலக போரினால் உயிர் இழந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களுக்காக இழப்பீடு தொகை வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. போர் இழப்பீடு தொகையாக பிரிட்டன் நாடு பத்து பில்லியன் டாலராகவும் அமெரிக்கா 15 பில்லியன் டாலராகவும் கணக்கிட்டனர் ஆனால் பிரான்சும் பெல்ஜியமும் 33 பில்லியன் டாலர்கள் கூறினார்கள் இறுதியில் ஜெர்மனியால் இருப்பது ஐந்து டாலர் மட்டுமே கொடுக்க முடியாதது .

Similar questions